சரிபார்ப்புடன்
ஒரு புதிய தொடக்கம்.
எங்கள் குழு சரிபார்த்த பதிவுகள் மட்டுமே முகப்பில் Blue Tick உடன் காட்டப்படும். சுயவிவரச் சுருக்கங்களைப் பார்த்து உங்கள் தேடலைத் தொடங்குங்கள்.
சரிபார்க்கப்பட்ட பதிவுகள்
பதிவு செய்யுங்கள் ↗உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்கு முதல் படி. உங்கள் விருப்பங்கள், குடும்பம் மற்றும் வாழ்க்கை விவரங்களுடன் திருமணப் பதிவை உருவாக்குங்கள்.

சரிபார்க்கப்பட்ட பதிவுகளின் சுருக்க விவரங்கள் மட்டும் காட்டப்படும். முழு விவரங்களுக்கு நிர்வாக அனுமதி தேவை.
இலங்கையின் 25 மாவட்டங்கள்
உலகெங்கும் வசிப்பவர்களுக்கு
தமிழ் & English பதிவு
சமீபத்திய 5 மணமகள், 5 மணமகன் பதிவுகள். புதிய சரிபார்க்கப்பட்ட பதிவுகள் வரும்போது தானாகப் புதுப்பிக்கப்படும். விருப்பமான பதிவைத் தொட்டு பதிவு செய்யுங்கள்.
பதிவுகள் ஏற்றப்படுகின்றன…
நீலக் குறியீடு: Admin சரிபார்த்த பதிவு. முழு விவரங்களுக்கு Admin அனுமதி தேவை.
உங்கள் வாழ்க்கைத்துணை தேடலில் ஒவ்வொரு படியும் தெளிவாகவும், உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றதாகவும்.
எங்கள் குழு சரிபார்த்த பதிவுகள் மட்டுமே முகப்பில் Blue Tick உடன் காட்டப்படும். சுயவிவரச் சுருக்கங்களைப் பார்த்து உங்கள் தேடலைத் தொடங்குங்கள்.
சரிபார்க்கப்பட்ட பதிவுகள்தொடர்பு விவரங்கள் பொதுவில் காட்டப்படாது. நிர்வாக அனுமதி பெற்ற உறுப்பினர்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட முழு விவரங்களை மட்டுமே பார்க்கலாம்.
உங்கள் தனியுரிமைக்கு முன்னுரிமைமணமகள் அல்லது மணமகன், வயது வரம்பு, மதம், வசிக்கும் நாடு ஆகியவற்றைத் தேர்வு செய்து பொருத்தமான பதிவுகளை எளிதாகத் தேடுங்கள்.
விருப்பத்திற்கேற்ற தேடல் வசதிஒரே படிவத்தில் விவரங்களைச் சேர்த்து, சரிபார்த்து சமர்ப்பிக்கலாம். Admin அனுமதிக்குப் பிறகு திருமண விபரத்தை PDF ஆகச் சேமிக்கலாம்.
அடிப்படை விவரங்கள், சொந்த ஊர், வசிக்கும் நாடு, மதம் மற்றும் சமூக விவரங்கள்.
பெற்றோர் விவரங்கள், சகோதரர்கள், கல்வித் தகுதி, பல்கலைக்கழகம் மற்றும் தொழில்.
நவக்கிரக, நவாம்ச கட்டங்களில் எழுதுங்கள். Admin அனுமதிக்குப் பிறகு விபர அட்டையையும் முழு விவரங்களையும் சேமியுங்கள்.
நான்கு எளிய படிகளில் உங்கள் பதிவை முடிக்கலாம். சமர்ப்பிப்பதற்கு முன் ஒவ்வொரு விவரத்தையும் சரிபார்க்க முடியும்.
பதிவுப் படிவத்திற்குச் செல்லுங்கள் →