REGISTRATION GUIDE

நான்கு படிகள்.
ஒரு முழுமையான பதிவு.

01

அடிப்படை விவரங்கள்

மணமகள் அல்லது மணமகன் என்பதைத் தேர்வு செய்து பெயர், பிறந்த திகதி, தொலைபேசி மற்றும் அடிப்படை விவரங்களை நிரப்புங்கள்.

02

பின்னணி & இருப்பிடம்

மதம், சமூக விவரங்கள், சொந்த மாவட்டம், ஊர், குடியுரிமை வகை மற்றும் வசிக்கும் நாட்டைச் சேருங்கள்.

03

குடும்பம் & வாழ்க்கை

பெற்றோரின் நிலை, தாய்/தந்தையின் சாதி, தந்தையின் சொந்த ஊர், சகோதரர்களின் எண்ணிக்கை, கல்வி, தொழில், உணவுப் பழக்கம் மற்றும் ஜாதகக் கட்டங்களை நிரப்புங்கள்.

04

சரிபார்த்தல் & PDF

விவரங்களைச் சரிபார்த்து சம்மதத்துடன் சமர்ப்பியுங்கள். Profile ID கிடைத்ததும் Member login மூலம் Admin அனுமதி கேளுங்கள். அனுமதிக்குப் பிறகு Profile-ஐத் திறந்து PDF / அச்சிடு பொத்தானை அழுத்தி Save as PDF தேர்வு செய்யுங்கள்.

PDF-ல் என்ன இருக்கும்?

முதல் விபர அட்டையில் மதம், ராசி, பிறந்த திகதி, நட்சத்திரம், சாதி, சொந்த ஊர், வசிக்கும் நாடு, கல்வித் தகுதி மற்றும் ஜாதகக் கட்டங்கள் இடம்பெறும். அடுத்த பக்கங்களில் முழுப் பதிவு விவரங்களும் இடம்பெறும். Profile ID வரிசை 12500-இல் தொடங்குகிறது; ஒவ்வொரு புதிய பதிவுக்கும் அடுத்த எண் வழங்கப்படும்.

இப்போது பதிவு செய்யுங்கள் →